தமிழ்நாடு5 வருடங்கள் ago
கொலை வழக்கு: கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் நீதிமன்றத்தில் சரண்
கடலூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்கு சொந்தமான முந்திரி கம்பெனியில் ஊழியர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் இது குறித்த வழக்கில் கடலூர் எம்பி ரமேஷ் உள்பட 6 பேர்கள் போலீசாரால் தேடப்பட்டு வந்த...