தமிழ்நாடு5 வருடங்கள் ago
சென்னை அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை: முதல்வர் அறிவிப்பு!
முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்களுக்கு சென்னை அண்ணா சாலையில் சிலை நிறுவப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று அறிவிப்பு செய்து உள்ளார். சென்னை அண்ணாசாலையில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர்...