தமிழ் பஞ்சாங்கம்7 வருடங்கள் ago
காரடையான் நோன்பு
காரடையான் நோன்பு மாசிக் கயிறு பாசி படியும் என்பார்கள். அதாவது, காரடையான் நோன்பு இருந்து அணிந்துகொள்கிற மஞ்சள் கயிறானது, பாசி படிகிற அளவுக்குப் பழையதானாலும் கூட, கழுத்திலேயே நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். அற்ப ஆயுள் கொண்ட தன் கணவனின் உயிரைப் பறித்துச்...