தமிழ்நாடு3 வருடங்கள் ago
நீதிபதிகள் இந்த மனநிலையில் இருந்தால் அரசியலமைப்பு நிலைத்திருக்காது: மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் கண்டனம்!
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நீதிபதியாக இருக்கும் ஜி.ஆர்.சுவாமிநாதன், அரசியலமைப்பு மற்றும் மக்கள் தொகை குறித்து கூறிய கருத்துக்கு மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில்...