செய்திகள்8 மாதங்கள் ago
“இது கடமை அல்ல, தியாகம்!” – கமல் ஹாசன் முடிவை பாராட்டிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் (மநீம) தலைவர் Kamal Haasan எடுத்துள்ள முக்கியமான முடிவு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மநீம,...