செய்திகள்10 மாதங்கள் ago
கரூரில் ஜனவரி 28 அன்று உள்ளூர் விடுமுறை: தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு அரசு அறிவிப்பு!
கரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில், பக்தர்களால் “தென் திருப்பதி” என போற்றப்படும் முக்கியமான திருத்தலமாக விளங்குகிறது.கரூர் – திண்டுக்கல் சாலையில், குஜிலியாம்பாறை செல்லும் வழியில் உள்ள சிறிய குன்றின்...