செய்திகள்10 மாதங்கள் ago
மகளிர் உரிமைத் தொகை: புதிய பயனாளர்களுக்கு ரூ.1000 கிடைக்குமா? அரசு திட்டம் பற்றி முக்கிய தகவல்!
மகளிர் உரிமைத் தொகை – புதிதாக ரூ.1000 பெறப்போகும் மகளிர் எண்ணிக்கை குறித்த தகவல் தமிழ்நாடு அரசு நடாத்தும் “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்” மகளிருக்கு மாதம் ₹1000 வழங்கும் நலத் திட்டமாகும். இதன்...