செய்திகள்8 மாதங்கள் ago
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மேல்முறையீடு: ரூ.1000 கிடைக்காதவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அப்டேட்!
Kalaignar Magalir Urimai Thogai:தமிழ்நாடு அரசின் முக்கிய நலத்திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்த பல பெண்களுக்கு, இம்முறை மாதம் ரூ.1000 தொகை வழங்கப்படவில்லை. இதனால், திட்டத்தில் விண்ணப்பித்த பெண்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது....