ஆன்மீகம்9 மாதங்கள் ago
நவம்பரில் நடைபெறும் குரு அதிசார பெயர்ச்சி: மிதுனம், கன்னி, மகரம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பொங்கும் காலம்!
நவம்பர் மாதம் 11ஆம் தேதி குரு அதிசார வக்ர பெயர்ச்சி நடைபெறவுள்ளது. ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகத்தின் இயக்கமும் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் ராசி...