ஆன்மீகம்4 நாட்கள் ago
சூரியன் பெயர்ச்சி 2026: புதாதித்ய ராஜயோகத்தால் 5 ராசிகளுக்கு செல்வம், பதவி உயர்வு, வெற்றி குவியும்!
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் அரசராக போற்றப்படும் சூரிய பகவான், ஆளுமை, தலைமைத்துவம், தைரியம், வெற்றி மற்றும் அதிகாரத்தின் காரக கிரகமாக கருதப்படுகிறார். சூரியனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சில ராசிகளுக்கு...