ஆன்மீகம்1 வருடம் ago
புதன் அஸ்தமனம் ஜூலை 18 முதல்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம், பதவி உயர்வு, பணவரவு காத்திருக்கிறது!
ஜோதிடக் கணிப்புகள் படி, கிரகங்களின் நிலைமாற்றங்கள் மனித வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். இதில், ஞானத்திற்கும், பேச்சாற்றலுக்கும் காரணமான புதன் கிரகம் தற்போது கடக ராசியில் சஞ்சரித்து வருகிறது. இந்த நிலையில், வரும் ஜூலை 18ஆம்...