ஆன்மீகம்1 வருடம் ago
குரு பெயர்ச்சி 2025: மேஷ ராசிக்கு பெரும் வெற்றி, ஊதிய உயர்வு, பதவி உயர்வு!
2025 மே 14, திருக்கணிதத்தின் படி, குரு பகவான் ரிஷபம் ராசியில் இருந்து மிதுனம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய நன்மைகளை ஏற்படுத்தும் என ஜோதிட நிபுணர்கள் கணிக்கின்றனர். குருபகவான்...