பங்கு சந்தை2 வருடங்கள் ago
டாடா மோட்டார்ஸ் ரூ.2,000 கோடி நிதி திரட்ட திட்டம் – மார்ச் 19ல் முக்கிய முடிவு!
டாடா மோட்டார்ஸ் பங்குகளின் மீது முதலீட்டாளர்கள் அதிக கவனம்! நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமாக இருக்கும் டாடா மோட்டார்ஸ் ரூ.2,000 கோடி நிதி திரட்ட என்.சி.டி (Non-Convertible Debentures – NCDs) மூலம் திட்டமிட்டுள்ளது....