வணிகம்5 வருடங்கள் ago
ஜியோ போன் நெக்ஸ்ட் இன்று ரிலீஸ் இல்லை.. வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!
செப்டம்பர் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் ஜியோ போன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் என ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருந்தது. இந்நிலையில் சிப் பற்றாக்குறை காரணமாக ஜியோ போன் நெக்ஸ்ட் ரிலீஸ் தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது....