
சசிகலாவை அதிமுகவில் இணைக்குமாறு எங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். சமீபத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று 4 வருட தண்டனைக்கு பின் விடுதலையான சசிகலா அதிமுகவை கைப்பற்றுவார் என்று...

திமுக ஆட்சியின் போது கொடுக்கப்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சி குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் வசமாக மாட்டிக் கொண்டார். இது குறித்தான காணொலி ஒன்று சமூக வலைதளங்களில்...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மீதான இரண்டாம் கட்ட ஊழல் புகார்களை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் இன்று சமர்பிக்கிறார் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன். இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி தமிழக மீன் வளத் துறை...

சசிகலா மீண்டும் அதிமுகவுக்குள் வரக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கும் அக்கட்சியின் நிர்வாகிகளில் ஒருவர் தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார். தற்போது அதிமுகவைப் பொறுத்தவரை சசிகலா vs ஈ.பி.எஸ் பனிப் போர்...

தமிழக அமைச்சர்களின் செய்தியாளர்கள் சந்திப்பில், காக்கா வந்து தொல்லை கொடுத்ததும், அதை அவர்கள் ஓட்டிய சுவாரஸ்ய சம்பவமும் நடந்துள்ளது. தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்...

அதிமுக என்னும் மாபெரும் இயக்கத்தை உடைக்க சசிகலா, தினகரன் அல்ல எந்த கொம்பனாலும் முடியாது என்று சவால் விட்டுள்ளார் தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா,...

தன் சொந்த தொகுதியான இராயபுரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்னர் சவால் விட்டிருந்தார் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார். அதற்கு ஸ்டாலின், தற்போது பதிலடி கொடுத்துள்ளார். வரும்...

வரும் சட்டமன்றத் தேர்தலில் தாங்கள் நிற்கும் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக போட்டியிட வேண்டும் என்று பலரும் சவால் விட்டு வருகின்றனர். அந்த வகையில் முன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

நேற்று நடந்த ‘துக்ளக்’ இதழ் ஆண்டு விழாவில், தமிழகத்தின் நடப்பு அரசியல் குறித்துப் பேசினார் ஆடிட்டரும் இதழின் ஆசிரியருமான குருமூர்த்தி. ரஜினியின் நெருங்கிய நண்பராக இருந்த குருமூர்த்தி, அவரை அரசியல் கட்சித் தொடங்க வைக்க வேண்டும்...

அமமுகவில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அமமுகவில் மிக முக்கிய தலைவராக வலம் வந்தவர் தங்க...

தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கராத்தே தியாகராஜனை தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டது தமிழக காங்கிரஸ் தலைமை. இதன் பின்னணியில் திமுக இருப்பதாக மறைமுகமாக திமுகவை தாக்கினார் கராத்தே தியாகராஜன். இந்நிலையில் தமிழக முதல்வர்...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு செல்லும்போது அவரது பொறுப்புக்கள் யாரிடமும் ஒப்படைக்கப்படாது. கேர் டேக்கர் தேவையில்லை என கூறினார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். இதனை திமுக பொருளாளர் துரைமுருகன் கிண்டல் செய்துள்ளார். தமிழகத்திற்கு முதலீடுகளை...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாகரீகம் இல்லாமல் விமர்சனம் செய்து வருகிறார் என கூறிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால் நான் தான் முதலிடம் பிடிப்பேன் என கூறி திமுகவிற்கு சவால்...

அதிமுக சார்பில் மக்களவையில் உள்ள ஒரே எம்பி துணை முதல்வர் ஓபிஎஸ்சின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டுமே. பாஜக கூட்டணியில் இடம்பெற்ற அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்றும் அந்த அமைச்சர் பதவி ஓபிஎஸ் மகன்...

முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினி மகனுமான நடிகர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் திமுக இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. திமுகவின் குடும்ப அரசியலாகவே...