ஆன்மீகம்7 மாதங்கள் ago
IRCTC ஆன்மீக சுற்றுலா திட்டம்: சென்னையிலிருந்து அயோத்தி, வாரணாசி, கயா, பிரயாக்ராஜ் விமான பயணம் – குறைந்த கட்டணத்தில் சிறப்பு பேக்கேஜ்!
IRCTC Religious Tour Package:இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC), சென்னையில் இருந்து நான்கு முக்கிய ஆன்மீக தலங்களுக்கு குறைந்த கட்டணத்தில் செல்லும் சிறப்பு ஆன்மீக சுற்றுலா பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சுற்றுலா...