ஆரோக்கியம்2 மாதங்கள் ago
சருமம் சொல்வது உடல் நலம்: கவனிக்க வேண்டிய 6 முக்கிய அறிகுறிகள்!
நமது சருமம் வெறும் வெளிப்புற அழகிற்காக மட்டுமல்ல, உடல்நலத்தின் பிரதிபலிப்பாகவும் செயல்படுகிறது. உடலில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களை ஆரம்ப நிலையிலேயே சுட்டிக்காட்டும் ஒரு முக்கிய சிக்னலாக சருமம் கருதப்படுகிறது. சில சருமப் பிரச்சனைகள் சாதாரணமாக இருக்கலாம்....