செய்திகள்2 வருடங்கள் ago
உயிர் காக்கும் திட்டம்: சிகிச்சை செலவின் வரம்பு ரூ. 2 லட்சமாக உயர்வு – தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!
தமிழக அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம், சிகிச்சை செலவுகளை குறைத்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், அவசர சிகிச்சைக்கு மையமாகவும்...