கிரிக்கெட்2 மாதங்கள் ago
IND vs NZ இறுதிப்போட்டி 2026: இந்த 3 தவறுகளை தவிர்த்தால் இந்தியாவுக்கு கோப்பை உறுதி!
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் கோப்பைக்காக மோதுகின்றன. நடப்பு சாம்பியனான இந்திய அணி இந்த தொடரில் மிகச் சிறப்பாக...