வணிகம்1 வருடம் ago
ரிசர்வ் வங்கி அதிரடி: மத்திய அரசுக்கு ₹2.69 லட்சம் கோடி டிவிடெண்ட்!
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2024-25 நிதியாண்டுக்கான மத்திய அரசின் பங்கீட்டு வருவாயாக (Dividend), ரூ.2.69 லட்சம் கோடி வழங்குவதாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுவே இதுவரை மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச டிவிடெண்ட் தொகை...