தமிழ்நாடு4 வருடங்கள் ago
நான் கடத்தப்படவில்லை, மனுவை வாபஸ் பெறுகிறேன்: அதிமுக வேட்பாளர் அறிவிப்பு!
அதிமுக வேட்பாளர் கடத்தப்பட்டதாக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் நான் கடத்தப்படவில்லை என்றும் நான் வேட்புமனுவை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்றும் அதிமுக வேட்பாளர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிப்ரவரி 19ஆம்...