ஆன்மீகம்11 மாதங்கள் ago
12 மாதங்களுக்கு பின் விருச்சிகத்தில் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு வருமான உயர்வும் தொழில் வளர்ச்சியும்!
வேத ஜோதிடத்தில் புத்திசாலித்தனம், பேச்சுத்திறன், வியாபாரம், கல்வி போன்றவற்றை நிர்வகிக்கும் புதன், டிசம்பர் 06, 2025 அன்று விருச்சிக ராசிக்கு நுழைகிறார். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன், சந்திரனுக்குப் பிறகு மிக வேகமாக...