சினிமா செய்திகள்4 வருடங்கள் ago
இளையராஜா பாடல்களை எக்கோ நிறுவனம் பயன்படுத்த தடை: நீதிமன்றம் உத்தரவு
இசைஞானி இளையராஜாவின் பாடல்களை எக்கோ உள்ளிட்ட நிறுவனங்கள் பயன்படுத்த தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. தனது பாடல்களை எக்கோ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் காப்புரிமை பெறாமல் பயன்படுத்தி வருவதாக...