கிரிக்கெட்2 வருடங்கள் ago
ஜஸ்ப்ரீத் பும்ரா உலகின் நம்பர் 1 டெஸ்ட் பந்துவீச்சாளர் – சிறந்த தரவரிசையுடன் சாதனை!
இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். இது அவருடைய சிறந்த தரவரிசையாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், பும்ரா 8 விக்கெட்களை வீழ்த்தியதில் இந்த சாதனைக்கு...