செய்திகள்1 வருடம் ago
ரூ.5.5 LPA-ல் இருந்து ரூ.45 LPA வரைக்கும் ஜம்ப்! டெல்லி இளைஞரின் சம்பள சாகசம் வைரலாகும்!!
AI காரணமாக பல நிறுவனங்களில் பணிநீக்கம் நடந்துவரும் நிலையில், ஒரு இளைஞரின் சம்பள வளர்ச்சி சம்பந்தமான பதிவு இணையத்தில் பெரிய அளவில் வைரலாகியுள்ளது. IBM-ல் 5.5 LPA CTC-யுடன் தனது தொழில்நுட்ப வாழ்க்கையைத் தொடங்கிய தேவேஷ்...