உலகம்2 வருடங்கள் ago
பீஜிங்கை முந்தி ‘ஆசியாவின் கோடீஸ்வர்கள் தலைநகரம்’ என்ற பெருமையை பெற்ற இந்திய நகரம்!
2024 ஹாருன் இந்தியா பட்டியலின் படி, இந்தியாவின் மும்பை நகரம் பீஜிங்கை முந்தி ‘ஆசியாவின் கோடீஸ்வரர்கள் தலைநகரம்’ என்ற பெருமையை பெற்றுள்ளது. இது மும்பை நகரத்தின் பொருளாதார வளர்ச்சியை வெளிப்படுத்தும் முக்கியமான சாதனையாகும். மும்பை முன்னிலை:...