ஆரோக்கியம்4 வருடங்கள் ago
இடுப்பு வலி மூட்டு வலிக்குச் சித்த வைத்தியம்!
கோதுமையைப் பொன்னிறமாக வறுத்து எடுத்து இடித்துச் சலித்து பாட்டிலில் வைத்துக்கொண்டு தினசரி சிறிது மாவை எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து மாவைப் பிசைந்து சாப்பிட்டு வரக் குணமாகும். இடுப்பு பிடிப்பு குறையப் பொடுதலை இலை,...