ஆரோக்கியம்10 மாதங்கள் ago
வார இறுதியில் இறைச்சி வாங்குகிறீர்களா? தரமான இறைச்சியை அடையாளம் காணும் வழிகள்!
வார இறுதி நாட்களில் இறைச்சி வாங்கி சமைப்பது பலரது வழக்கமாக உள்ளது. ஆனால் தரமற்ற இறைச்சியை எடுத்துக்கொண்டால் அது ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே புதியதும் சத்துக்களும் நிறைந்த இறைச்சியை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பது பற்றி...