ஆரோக்கியம்5 மாதங்கள் ago
ஹார்மோன் சமநிலைக்கு உதவும் சியா & ஆளி விதைகள்: பெண்களின் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தும் இயற்கை உணவு!
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், பலரும் உடல் ஆரோக்கியத்தை புறக்கணித்து வருகிறார்கள். குறிப்பாக உடல் எடை, ஹார்மோன் மாற்றங்கள், மாதவிடாய் சீர்கேடு போன்ற பிரச்சினைகள் பெண்களில் அதிகரித்து வருகின்றன. இந்த சூழலில், தினசரி உணவில் சியா...