இந்தியா7 வருடங்கள் ago
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு!
370 சட்டப்பிரிவை நீக்கி ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நேற்று அதிரடியாக நீக்கியது மத்திய அரசு. இதனையடுத்து நாட்டில் பரபரப்பான சூழல் நிலவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை அமைச்சகம்...