இந்தியா2 வருடங்கள் ago
HMPV வைரஸ் தொற்று பரவல் குறித்து அச்சப்பட தேவையில்லை: பொது சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தல்
சீனாவில் பரவி வரும் HMPV (Human Metapneumovirus) வைரஸ் குறித்து இந்தியர்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என பொது சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வைரஸ் பொதுவாக சாதாரண காய்ச்சலையும் மூச்சுத்திறன் குறைவையும் ஏற்படுத்தக்கூடியது. இவை...