செய்திகள்2 வருடங்கள் ago
தமிழகத்திலும் நுழைந்தது HMPV வைரஸ் – சென்னையில் இரண்டு குழந்தைகளுக்கு தொற்று உறுதி!
சென்னையில் HMPV (Human Metapneumovirus) நோய்த் தொற்று இரண்டு குழந்தைகளுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த குழந்தைகள் இருவரும் தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் மற்றும் நலமாக உள்ளனர் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இது முதல்,...