செய்திகள்1 வருடம் ago
HMPV வைரஸ்: இது என்ன? எப்படி பரவுவதைத் தவிர்ப்பது?
HMPV (Human Metapneumovirus) என்பது ஜலதோஷத்திற்கும் மூச்சுத் தொந்தரவிற்கும் காரணமாகும் ஒரு வைரஸ். இது நிமோவிரிடே (Pneumoviridae) குடும்பத்தைச் சேர்ந்தது. பெரும்பாலானவர்களுக்கு இது லேசான தொற்றாகவே இருக்கும், ஆனால் சிறுவர், முதியவர்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைவானவர்கள்...