இந்தியா2 வருடங்கள் ago
மிரட்டும் HMPV வைரஸ்! நீலகிரியில் முகக்கவசம் கட்டாயம்!
மிரட்டும் HMPV வைரஸ்: நீலகிரியில் முகக்கவசம் கட்டாயம்! சீனாவில் உருவான HMPV வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் 7 பேர் HMPV தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் தமிழ்நாட்டில் 2 பேரும் உள்ளனர்....