சினிமா செய்திகள்7 வருடங்கள் ago
வெப் சீரிஸில் களமிறங்கும் நடிகை அமலா!
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்த நடிகை அமலா, நடிகர் நாகர்ஜுனனை மணந்து கொண்டு ஆந்திராவில் செட்டில் ஆகிவிட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தற்போது High Priestess என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார்....