ஆரோக்கியம்5 வருடங்கள் ago
Healthy Diet: புரதச்சத்து கொட்டிக் கிடக்கும் 3 பழ வகைகள்!
உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துகளில் மிக முக்கியமானது புரதம். புரதச்சத்து என்றாலே பலருக்கு இறைச்சி வகைகளில்தான் அவை அதிகமாக கிடைக்கின்றன என்ற எண்ணம் இருக்கலாம். அது உண்மையும் கூட. அதே நேரத்தில் சில பழ வகைகளிலும்...