சினிமா செய்திகள்7 வருடங்கள் ago
அமேசானில் விஸ்வாசம்.. தமிழ்ராக்கர்ஸில் ஹெச்.டி. பிரின்ட்!
அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் திரைப்படம், தியேட்டர்களில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வரும் பிப்ரவரி 28ம் தேதி விஸ்வாசம் படத்தின் 50வது நாளை ரசிகர்கள் தியேட்டர்களில் வெகு விமர்சையாக கொண்டாட திட்டமிட்டு இருந்தனர்....