ஆன்மீகம்1 வருடம் ago
செவ்வாய் பகவான் அருளால் புத்தாண்டை துவக்கப் போகும் 3 அதிர்ஷ்ட ராசிகள்: உங்க ராசி என்ன?
புத்தாண்டை வெற்றிகரமாக துவக்கப் போகும் ராசிகள்! ஜோதிடத்தில் செவ்வாய் கிரகம் வீரத்தையும் சாதனைகளையும் குறிக்கிறது. செவ்வாய்க்கிழமை அனுமான் பகவானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும். இந்த நாளில் செவ்வாய் மற்றும் அனுமான் ஆகியோரின் அருளால், மூன்று ராசியினர் புத்தாண்டை...