செய்திகள்8 மாதங்கள் ago
சென்னை நுங்கம்பாக்கத்தில் நவராத்திரி மதி விற்பனைக் கண்காட்சி – சுய உதவி குழு மகளிரின் தயாரிப்புகள் களமிறக்கம்!
தமிழக அரசு, சுய உதவிக் குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நவராத்திரி மதி விற்பனைக் கண்காட்சி செப்டம்பர் 12...