தமிழ்நாடு5 வருடங்கள் ago
பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள்: வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!
அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும்போது அவர்களிடம் கடைபிடிக்கவேண்டிய வழி காட்டு நெறிமுறைகள் குறித்து தமிழக அரசின் போக்குவரத்துத் துறை சற்றுமுன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளி பயணிகள் பேருந்தில் ஏறும் போதும் சரி, இறங்கும்...