ஆரோக்கியம்2 வருடங்கள் ago
உடலில் இந்த அறிகுறிகள் இருந்தா ஜின்க் குறைபாடாக இருக்கலாம்! – கவனிக்க வேண்டிய முக்கிய தகவல்கள்!
ஜின்க் குறைபாடு: உடலில் ஏற்பட்டால் என்னென்ன பாதிப்புகள் தெரியுமா? உடலுக்கு தேவைப்படும் மிக முக்கியமான, ஆனால் குறைந்த அளவில் மட்டுமே தேவைப்படும் சத்துகளில் ஜின்க் (Zinc) ஒன்றாகும். இது பல முக்கிய உடல்பணிகளுக்கே ஆதாரமாக இருக்கின்றது....