இந்தியா5 மாதங்கள் ago
உலகெங்கும் பரவும் புதிய வகை Super Flu வைரஸ் : நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
H3N2 subclade K என்று அழைக்கப்படும் இன்ப்ளூயன்ஸா A வைரஸின் புதிய உருமாறிய வகை, தற்போது உலகம் முழுவதும் அதிவேகமாகப் பரவி வருகிறது. வட அரைக்கோள நாடுகளில் இது ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ள நிலையில்,...