சினிமா2 வருடங்கள் ago
2026 பொங்கல்: விஜய்யின் ‘ஜனநாயகன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!
நடிகர் தளபதி விஜய் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஜனநாயகன்’ – 2026 பொங்கல் வெளியீடு! KVN Productions தயாரிக்கும் இந்த பிரம்மாண்டமான அரசியல்-சமூகத் திரைப்படத்திற்கு...