உலகம்2 வருடங்கள் ago
H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்
அமெரிக்காவில் வேலை வாய்ப்புக்காக செல்லும் இந்தியர்களுக்கு முக்கியமான விசாவான H-1B விசாவுக்கான போட்டி கடுமையாகவே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பிக்கும் எண்ணிக்கை விசா எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பதால், குலுக்கல் முறை மூலம் விசாக்கள் ஒதுக்கப்படுகின்றன....