ஆன்மீகம்2 வருடங்கள் ago
குரு பகவான் உங்கள் ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்? இதோ முழு விளக்கம்!
குரு பகவான் உங்கள் ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்? ஜோதிட சாஸ்திரத்தில் குரு பகவான் (Jupiter) அதிர்ஷ்டத்திற்கான கிரகமாகக் கருதப்படுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் குருவின் நிலை திருமணம், கல்வி, வேலை, செல்வம், மற்றும்...