ஆன்மீகம்5 மாதங்கள் ago
குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: புனர்பூசத்தில் குரு பிரவேசம் – இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், முன்னேற்றம் உறுதி!
ஜோதிட ரீதியாக, குரு கிரகம் வாழ்க்கையில் முன்னேற்றம், அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சியை அளிக்கும் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. குருவின் பெயர்ச்சி பல்வேறு துறைகளில் சாதகமான மாற்றங்களை உருவாக்கும் என்பதால், இதற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது....