ஆன்மீகம்8 மாதங்கள் ago
12 ஆண்டுகள் கழித்து கடக ராசியில் குரு பெயர்ச்சி – தீபாவளிக்கு முன் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட ஜாக்பாட்!
2025ஆம் ஆண்டின் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக ஒரு பெரிய ஜோதிட நிகழ்வு நடைபெற உள்ளது. பஞ்சாங்கத்தின்படி, அக்டோபர் 20, 2025 அன்று தீபாவளி கொண்டாடப்படுகின்ற நிலையில், அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக அக்டோபர் 18, 2025...