
வேத ஜோதிடத்தின் அடிப்படையில், கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் இணைவு மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும். அதில் குறிப்பாக செல்வம், அறிவு மற்றும் முன்னேற்றத்தை வழங்கும் குரு பகவான் மற்றும் புத்திசாலித்தனத்தின் கிரகமாக கருதப்படும் புதன்...

வேத ஜோதிடத்தின் படி, குருவும் புதனும் இணையும் போது தசாங்க யோகம் உருவாகிறது. இது ராசிகளுக்கு சிறப்பான பலன்களை தரக்கூடிய ஒரு யோகம் என்று கருதப்படுகிறது. 360° ஜாதக சக்கரத்தில் 36° இடைவெளியில் இரு கிரகங்கள்...