ஆன்மீகம்2 வருடங்கள் ago
குரு சந்திரன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு கஜகேசரி யோகம் பேரதிர்ஷ்டம் தரவுள்ளது!
குரு பகவான் மற்றும் சந்திர பகவான் இணைந்து கஜகேசரி யோகத்தை உருவாக்கியுள்ள நிலையில், இந்த யோகம் சில ராசிகளுக்கு பேரதிர்ஷ்டத்தை வழங்கப் போகிறது. கஜகேசரி யோகம் என்றால் செல்வம், செழிப்பு, மற்றும் மகிழ்ச்சியின் அடையாளமாகக் கருதப்படுகிறது....