சினிமா செய்திகள்2 years ago
’அவள் பறந்து போனாளே: சூர்யாவின் ’கிடார் கம்பி மேல்’ பாடல் ரிலீஸ்!
மணி ரத்னம் தயாரிப்பில் உருவான நவரசா என்ற ஆந்தாலஜி திரைப்படம் கடந்த வெள்ளியன்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான நிலையில் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தில் உள்ள ஒன்பது பகுதிகளும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக...